LAKSHIMI MENON ENTER INTO THE BIGGBOSS ?
விஜய் டிவில மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்னு தாங்க பிக்பாஸ் இத நம்ம கமலஹாசன் சார் 3 சீசன் வெற்றிகரமாக நடத்தினார்க சீசனும் 4அவர்தான் நடத்துறாங்க சீசன் 3 இல் வனிதா வச்சு எப்படி டிஆர்பி ரேட்டிங்கை ஏத்து நாங்களோ அதே மாதிரி சீசன் 4 நம்ப யாரையாவது எதிர்பார்க்கலாம் இதே சமயத்தில் சில செய்திகள் கசிந்து இருக்கீங்க 2012 ல கும்கி படத்தில் அறிமுகமான ஹீரோயின் லட்சுமிமேனன் அவங்க இப்போ பிக் பாஸுக்கு வர இருக்காங்க அப்படிங்கிற செய்தி கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வருது இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல எந்த அளவுக்குப் போய்க் இன்னும் தெரியல

0 Comments